Thursday, 11 September 2014

Bernama TV - Hello Malaysia Tamil Talk-Show – This Saturday 502 – 10.00pm

Important Notice

Dear Friends!!!

Do not miss to see ...13-9-2014

Bernama TV - Hello Malaysia Tamil Talk-Show – This Saturday 502 – 10.00pm

The most important event to see all the Indian Community.....

Bernama TV will air a special one hour interviews and talk shows with Mr. G. Francis Siva, an activist for the disabled and  the President of Independent Living & Training Centre Malaysia and Disabled Senator Bathmavathi Krishnan in their programme Hello Malaysia.

Hello Malaysia Tamil Edition chairs by Mr. Ghandi Kasinathan at 10.00pm will highlights on disability issues, the plights they go through in daily living and the challenges facing by people with disabilities living in Malaysia.


முக்கிய அறிவிப்பு: 

காணத் தவறாதீர்கள்...13-9-2014

அனைத்து இந்திய பெருமக்களும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான நிகழ்ச்சி.

பெர்னாமா தொலைக்காட்சியில் - மாற்றுத் திறனாளிகள் குறித்த ஹலோ மலேசியா தமிழ் கலந்துரையாடல்.

இதில், சிறப்பு பிரமுகராக, மலேசியவின் மாற்று திரனளிகளின் தன்நிலை பயிற்சி மையத்தின் தலைவர் திரு ஜி பிரான்சிஸ் சிவா மற்றும் மாற்று திரனளிகளின் செனட்டர் த்மாதி கிருஷ்ணன் இந்த வாரம் மாற்றுத் திறனாளிகள் குறித்து இடம்பெற விருக்கிறது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் எதிர்நோக்கும் அவர்கள் அன்றாட பல்வேறு அடிப்படைப் வாழ்க்கை பிரச்சினைகள், குறைபாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகள், மாற்றுத் திறனாளிகள் எவ்வாறு தன்னபிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட விருக்கிறது.

திரு ஜி பிரான்சிஸ் சிவா தாம் கடந்து வந்த அனுபவங்கள் குறித்தும் இந்த
நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

அதோடு, அரசாங்கம் தந்த வாய்ப்பை எத்தனைப் பேர் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு ஆஸ்ட்ரோ 502 அலைவரிசையில் இந்த கலந்துரையாடல் ஒளியேற விருக்கிறது.


திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கும் புதன்கிழமை காலை 7.30 மணிக்கும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கும் இது மறுஒளிபரப்பு செய்யப்படும்