Wednesday, 28 December 2016

நீங்கள் எங்களை விட்டு பிரிந்து இன்றோடு 8 ஆண்டுகள் ஆகி விட்டது.

We are forever grateful for all of your inspiration.
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து இன்றோடு 8 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்று வரை உங்கள் பிரிவை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை பத்து மாதம் சுமந்து பெற்ற அம்மாவின் கதரல், இன்றும் எங்கள் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கடவுள் உங்களை அமைதியான இல்லத்தில் அழைத்து இருக்கின்றார்,

No comments:

Post a Comment