கடந்த ஆறாம் தேதி (06-02-2026) அன்று ஆசிரியர் சந்திரலேகா அவர்கள் எங்களை Puchong தமிழ் பள்ளிக்கூடத்துக்கு வரும்படி எங்களை. அன்புடன் அழைத்தார். அழைப்பை ஏற்று நாங்கள் அங்கு சென்று இருந்தோம்.
அங்கே, முதலில் பணிவுடன் எங்களுக்கு காலை உணவை அளித்தார்கள். பிறகு அங்கு எங்களுக்கு நான்காம் ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டோம்.
நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்னவென்றால் கடந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அந்த மாணவர்கள் சில கைவினை பொருட்களை செய்து விற்று நீதி திரட்டி உள்ளனர்.
அந்த மூலமாக எங்கள் மையத்துக்கு சில மின்சார பொருட்களை வாங்கி ஒப்படைத்தார்கள். மேலும் எங்கள் இயக்கத்திற்கு RM 800.00 பணம் கையில் ஒப்படைத்தார்கள். இந்த வேலையில் அந்த மாணவர்களை அடியேன் மனதார வாழ்த்துகின்றேன் மேலும் பாராட்டுகின்றேன்.
மேலும் தலைமை ஆசிரியர் திருமதி சிவகாமி அவர்களுக்கும் மற்றும் உடனிருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்து கொடுத்த அனைவருக்கும் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவன் உங்களை எல்லாம் சிறப்பாக
ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஜி. பிரான்சிஸ் சிவா
தலைவர்
Last week on 06-02-2026, Madam Chandralekha (teacher) from Puchong Tamil School invited us to the Sekolah Jenis Kebangsaan (Tamil) Puchong, Selangor. We accepted the invitation and went there.
They staff welcoming our arrival and graciously served us good breakfast. Then we attended a program organized for us by the fourth-year students.
The significance of the event is that last year, when the students were in third year, they made and sold some handicrafts to raise money.
Through that, they purchased and handed over few an electrical item to our Centre. They also handed over RM 800.00 to our organization.
We do appreciate your noble gesture to help our organization. Because of the liberal donation in kinds and cash from kind-hearted student like your good self, we can manage the various activities in our organization efficiently. We appreciate the promptness from Sekolah Jenis Kebangsaan (Tamil) Puchong, Selangor.
I sincerely congratulate and appreciate those students for this work.
I would also like to extend my heartfelt congratulations to the Headmaster, Mrs. Sivagami, and to everyone who was present and made this event a success.
Thank you for helping us to reach out to the community in need.
May almighty certainly bless your family abundantly and exceedingly.
Mr. G. Francis Siva
Chairman
INDEPENDENT LIVING & TRAINING CENTRE MALAYSIA - (BADAN LATIHAN & HIDUP BERDIKARI MALAYSIA) LOT NO. 112, KG. SG. DUA TAMBAHAN, JALAN BATU ARANG, MUKIM RAWANG, 48000 RAWANG SELANGOR DARUL EHSAN TEL: 03-6093 6292 TEL/FAX: 03-6091 2531 Email: iltcmalaysia@gmail.com
NEW MINISTER FOR WELFARE MINISTER OF MALAYSIA
Badan Latihan dan Hidup Berdikari Malaysia (ILTC) pada 23hb Mac 2016 menyerahkan memorandum kepada ahli-ahli parlimen mendesak supaya golongan orang kurang upaya (OKU) dikecualikan daripada cukai barangan dan perkhidmatan (GST).
Disabled Members Protest
Disabled Members Protest at JPJ Wangsa Maju
ILTC Malaysia members staged a protest outside JPJ Wangsamaju KL.
Disabled group’s protest disabled drivers required to produce doc's medical report.
Subscribe to:
Post Comments (Atom)











No comments:
Post a Comment